Wednesday, January 23, 2019

தொலைகாட்சி சானல்களின் மாதந்திர கட்டண விபரம் - TRAI விதிகளின்படி


TRAI  விதிகளின்படி  நீங்கள் பார்க்க விரும்பும் தொலைகாட்சி சானல்களின்  மாதந்திர  கட்டண விபரம்


01.02.2019 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதால்  பொதுமக்கள் இந்த விலைப்பட்டியலை வைத்துக்கொண்டு  தங்களுக்கு தேவையான  சானல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

TRAI  இரண்டு வாய்ப்புகளை  வழங்கி உள்ளது. 

மாதம் குறைந்தபட்சம் ரூ.153/-  கண்டிப்பாக செலுத்த வேண்டும். இதற்கு 100 இலவச சானல்கள் பார்த்துக் கொள்ளலாம். அல்லது ரூ.153/-  க்கு தொகை வரும்படி பட்டியலில் உள்ள தொலைகாட்சி சானல்களின்  மாதந்திர  கட்டண விபரம் அடங்கிய விலைப்படி தங்களுக்கு தேவையான தொலைகாட்சி சானல்களை தேர்ந்தெடுத்து பணம் செலுத்தலாம். மேலும் விபரம் தேவைப்பட்டால்  உங்களுக்கு சேவை வழங்கும் கேபிள் ஆப்பரேட்டரை  தொடர்பு கொள்ளவும்.


No comments:

Post a Comment